back to homepage

Tag "News"

போட்டி போட்டு பயணித்த பேருந்து : தட்டிக்கேட்டதால் தடியடி வாங்கிய மாணவன்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்தும் தனியார் பேருந்து ஒன்று வீதியில் போட்டி போட்டு மிக வேகமாக பயணித்த வேளை வீதியால் மாணவிகளுடன் வந்த மாணவன் “என்ன என்று ஓடுறாய் ?” என சாரதியிடம் கேட்ட போது சாரதி மாணவனுக்கு திரும்ப

Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

 அந்தப் பகுதியில் 600 சிறுகுளங்கள் உள்ளபோதும், அவற்றில் சுமார் 44 சிறிய குளங்கள் மாத்திரமே விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. பாவனையில்லாத குளங்களை அடையாளப்படுத்தி, எல்லையிடும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

Read More

கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள்களுடன் சென்று தாக்குதல் நடத்திய கும்பல்

நேற்று இரவு 11 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன்

Read More

புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்ததால் சர்ச்சை

தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.  அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள

Read More

பழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா ?

நம்மில் பலர் கொய்யா பேரிக்காய் மாங்காய் போன்ற பழங்களில் உப்பு போட்டு சுவையாக உண்பது வழக்கம். இது கூடுதலான சுவையையும் நம் நாக்கிற்கு மிகுந்த ருசியையும் கொடுக்கும். சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால்,

Read More

உங்களுக்கு சரியா காது கேட்கலயா?

காது கேட்காமல் போவது இன்று பலரிடம் இருக்கும் மிக முக்கிய பிரச்சினை. இதனை குணப்படுத்தாமல் விட்டால் மேலும் அதிகமாக பாதிப்படையும் வாய்ப்புக்கள் உள்ளன.பெரியவர்கள், அவர்களின் வயது முதிர்வாலும், அதிகமான சத்தத்தினாலும் கேட்கும் சக்தியை இழந்து விடுகின்றனர்.தினமும் சத்தமான இசையை கேட்பதனாலும், சத்தமான

Read More

வடமராட்சி சித்திரை வருட சிறப்பு நிகழ்வு

கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையம்,கலைவாணி முன்பள்ளி ரேஞ்சஸ் விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய சித்திரை வருட சிறப்பு நிகழ்வு அண்மையில் கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த யாழ் மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்

Read More

வடமாகாண சபையின் ஊழல் மோச­டி­ அறிக்கையை சபையில் தீர்மானமாக கொண்டுவரப்படவுள்ளது.

வடக்கு மாகாண சபை­ அமைச்­சுக்­கள் திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­துரை­களை விரைந்து  சபை­யின் ஆயுள் காலத் துக்­குள்  எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக்குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வரும் வியா­ழக்கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர்வில் தீர்­மா­னம்

Read More

தளபதியின் ஒத்த வார்த்தையில் அதிர்ந்து போன அரங்கம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மெகா ஹிட் நடிகராக விளங்கி வருபவர். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். இதனால் மற்ற நடிகர்களின் படங்கள் விஜயுடன் மோத யோசிப்பார்கள் என்பது அனைவருமே அறிந்த உண்மை. விஜய் நடிப்பில்

Read More

ஜே.ஜே.பட நடிகையாக இது ?

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியாகி இருந்த ஜே.ஜே,படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நிஷா கோத்தாரி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என கூறப்பட்டது. ஆனால் தமிழில் இவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, தெலுங்குவிலும்

Read More

உங்க கன்னம் கொழுகொழுவென்று இருக்க

கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசைப்படாத ஆள் யாராவது இருப்பார்களா என்ன?… உடம்பு ஒல்லியாக இருந்தாலும் கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இன்னும் சிலருக்கு கன்னத்தில்

Read More

11 வயது மாணவி தற்கொலை

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தூக்கிட்டு கொண்ட நிலையில் பாடசாலை மாணவியொருவர் மீட்கப்பட்டுள்ளார். 11 வயதுடைய குறித்த மாணவி இன்று முற்பகல் தனது வீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும்

Read More

பெப்பர் முட்டை மசாலா

முட்டை-3வெங்காயம்-2மஞ்சள்தூள்- கால் ஸ்பூனமிளகுதூள்- 2 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய் -3 ஸ்பூன்கருவேப்பிலை-சிறிதுகடுகு- அரை ஸ்பூன் செய்முறைமுட்டையை வேகவைத்து உரித்து 2 ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக

Read More

விஜயை மிஞ்ச பக்கா பிளான் போடும் இளம் நடிகர்

தமிழ் சினிமாவில் நடனம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது நடன புயல் பிரபு தேவாவும் முன்னணி நடிகருமான விஜய் தான். இன்றைய டான்ஸ் மாஸ்டர்களின் ரோல் மாடலே இவர்கள் தான். சமீபத்தில் நடனப்புயல் பிரபு தேவாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார், இந்த விடீயோவை

Read More

உலகின் வயதான மனிதர் மரணம்

உலகின் வயதான மனிதராக அறியப்படும் ஜப்பானை சேர்ந்த நபி தஜிமா தனது 117-வது வயதில் மரணமடைந்துள்ளார். இது குறித்த செய்தியை அந்நாட்டின் ஊடகமான கியோடோ வெளியிட்டுள்ளது. கடந்த 1900-ல் பிறந்த நபி வயது முதிர்வு காரணமாக Kikaijima தீவில் உள்ள மருத்துவமனையில்

Read More

நல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்களே

நல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்கள் மாத்திரமே உள்ளது, அரசிற்குள் நுழைவதற்காக வெளியில் நரிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவே நல்லாட்சியை தொடர்வதா அல்லது நரிகளுக்கு இடமளிப்பதா என்று இரு கட்சித் தலைவர்களும் தான் தற்போது முடிவு செய்ய வேண்டும் என தேசிய

Read More

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை அமெரிக்கா வௌியிட்டுள்ளது.

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான, 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்கா வௌியிட்டுள்ளது. நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வரையறையுடன் செயற்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் John J. Sullivan இனால் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்

Read More

குழந்தையை கொலை செய்த தந்தை

டெல்லியில் 17 வயது தந்தை ஒருவர் தனது குழந்தை தவறான உறவில் பிறந்தவிட்டது என்பதால் அக்குழந்தையை கொலை செய்துள்ளார். 17 வயதுடை குமாருக்கும், 16 வயதுடைய லதாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது. இக்குழந்தை

Read More

உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை

கனடாவைச் சேர்ந்த ”பிளாஸ்டிக் மன்னர்” என்று அழைக்கப்படும் ராபர்ட் பெஸூ, உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். பனாமாவின் Bocas del Toro தீவில் அவர் இந்த பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் உயிரிகள் பாதிக்கப்படுவதைக் கண்ட ராபர்ட்

Read More