இந்தியாவையே அதிர வைத்த செல்பி….

  • 1 month ago
  • 0 0

இந்தியாவை பொறுத்தவரை வைரல் என்ற விஷயம் செம்ம பேம்ஸ். டிக்டாக், டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் யாராவது ஏதேனும் வித்தியாசமாக செய்வார்கள்.

அப்படி செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு பிடித்துவிட்டாலோ, இல்லை கிண்டல் செய்யும்படி அமைந்தாலோ அது செம்ம வைரல் ஆகிவிடும்.

அந்த வகையில் இங்கு ஒரு விஷயம் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இவை கிண்டல் செய்யும் விதம் இல்லை, கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கேரளா முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

அப்போது இரண்டு கைகள் இல்லாத ஒரு வாலிபர் காலில் செல்பி எடுத்தார், அந்த புகைப்படம் இந்தியா முழுவதும் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *