ஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு

  • 4 weeks ago
  • 0 0

கம்பஹா மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.

இதன்படி,

கோத்தாபய ராஜபக்ச 30,918 வாக்குகள்.சஜித் பிரேமதாச 12,125 வாக்குகள்.திருகோணமலை மாவட்ட தபால் முடிவு

சஜித் – 7,871கோத்தா – 5,089மாத்தளை மாவட்ட தபால் முடிவு

கோத்தா – 13,405சஜித் – 6,165கொழும்பு மாவட்ட தபால் முடிவு

கோத்தா – 21,717சஜித் – 8,294நுவரெலிய மாவட்ட தபால் முடிவு

கோத்தா – 9,151சஜித் – 7,696

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *