கச்சதீவு தேவாலய உற்சவ முன்னாயத்த கூட்டம்

  • 4 days ago
  • 0 0

கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

குறித்த கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் இந்திய துணைத்தூதுவர் மற்றும் பாெலிஸார் மற்றும் பிரதேச செயலர்கள் இணைக்க அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *