சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பது- நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடு!!

  • 6 months ago
  • 0 0

இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமிப்பது நல்லிணக்கம் , நல்லாட்சி என்று சொல்லப்படும் கோட்பாட்டுக்கு எதிரானதாகவே அமையும் என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே..சிவஞானம் தெரிவித்தார்.

அவைத்தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சவேந்திர செல்வா மீது யஸ்மின் சூக்க உள்ளிட்ட பலர் முன்வைத்த ஒரு தொகையான ஸ குற்றச் சாட்டுகள் உண்டு. இவ்வாறு பல குற்றச்சாட்ட்டுகள் உண்டு என்று கருதப்படும் ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது என்பது நல்லிணக்கம் நல்லாட்சி என்று சொல்லப்படும் கோட்பாட்டுக்கு அமையாதது. அதற்கு எதிரானது என்று தான் தமிழ் இனம் பார்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *