ஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்!!

  • 5 months ago
  • 0 0

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் இலங்கை- ஜேர்மனி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட பயிலுநர்களுக்கு தகமைச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள அதன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை – ஜேர்மனி தொழில்நுட்ப பயிற்சி நிறுவன அதிகாரிகள், பிரமுகர்கள், பயிலுநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *