“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு!!

  • 5 months ago
  • 0 0

நா.யோகேந்திரநாதன் எழுதிய “நீந்திகடந்த நெருப்பாறு“ நூலின் மரண மழையில் நீந்திக்கடந்த நெருப்பாறு எனும் 3 ஆவது நூல் கிளிநொச்சியில் இன்று வெளியிடப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வெளியிட்டு வைத்தார்.

The post “நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு!! appeared first on Uthayan Daily News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *