மறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு

  • 10 months ago
  • 0 0

அனைத்து பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *