மைக்கேல் கிளார்க்கின் ஏழு ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

  • 4 days ago
  • 0 0


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் – கிலி தம்பதிகளின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

மைக்கேல் கிளார்க் – கிலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது இவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இவர் கிலி என்பவரை 7 வருடத்திற்கு முன் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் கெல்சி லீ என்ற பெண் குழந்தை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *