வவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை

  • 1 month ago
  • 0 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் இன்று (12) இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் சஜித் பிரேமதாசவின் தாயார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐதேக ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *