வவுனியாவில் சஜித் பிரேமதாஸவின் தாயார் தேர்தல் பரப்புரை

  • 1 month ago
  • 0 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் சஜித் பிரேமதாஸவின் தாயார் கலந்துகொண்டார்.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐ தே கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *