15 பேர் கொண்ட குழு செய்த மோசமான காரியம்!!

  • 6 months ago
  • 0 0

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடிப் பகுதியில் நேற்று இரவு வீடொன்று மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குழு ஏ- 9 வீதியருகில் அமைந்துள்ள வீட்டின் வெளிக் கேற்றை உடைத்து சேதப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *